sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

வையப்பமலையில் நாளை மருத்துவ முகாம்

/

வையப்பமலையில் நாளை மருத்துவ முகாம்

வையப்பமலையில் நாளை மருத்துவ முகாம்

வையப்பமலையில் நாளை மருத்துவ முகாம்


ADDED : டிச 23, 2025 05:38 AM

Google News

ADDED : டிச 23, 2025 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் யூனியன், வையப்பமலை அரசு மேல்நிலை பள்ளியில், நாளை, பொதுசுகா-தாரம் மற்றும் நோய்

தடுப்பு மருத்துவத்துறை சார்பில், காலை, 7:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை, 'நலம் காக்கும் ஸ்டாலின்' சிறப்பு மருத்துவ முகாம் நடக்க உள்ளது.

இதில் பொது மருத்துவம், இருதயநோய், காது, மூக்கு, தொண்டை, கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிகிச்சை, அறுவை சிகிச்சை, ஸ்கேன் பரிசோ-தனை, கண் மருத்துவம், பல் மருத்துவம், எலும்பு சிகிச்சை, தோல்நோய், மனநலம், நரம்பியல், சித்தமருத்துவம் உள்ளிட்ட சிகிச்சைகள் இலவச-மாக அளிக்கப்படுகிறது. சிகிச்சைக்கு வரும் பய-னாளிகள், ஆதார் கார்டு எடுத்து வரவேண்டும்.






      Dinamalar
      Follow us