/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தினமலர் செய்தியால் கிடைத்தது வெளிச்சம்
/
தினமலர் செய்தியால் கிடைத்தது வெளிச்சம்
ADDED : செப் 10, 2025 08:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : மேலுார் ---- திருப்பத்துார், திருச்சி நெடுஞ்சாலை சந்திப்பு மையத்தில் ஹைமாஸ் விளக்கு பல மாதங்களாக பயன்பாட்டில் இல்லாததால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியானது.
இரவில் ரோட்டை கடக்கும் வாகனங்களை கணிக்க முடியாமல் விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக ஹைமாஸ் விளக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.