sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 14, 2025 ,ஆவணி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

உலகத்தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் நிகழ்வு

/

உலகத்தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் நிகழ்வு

உலகத்தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் நிகழ்வு

உலகத்தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் நிகழ்வு


ADDED : செப் 12, 2025 04:54 AM

Google News

ADDED : செப் 12, 2025 04:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் நிகழ்வு நடந்தது.சங்கஆய்வறிஞர் சோமசுந்தரி ஒருங்கிணைத்தார்.

திருமங்கலம் அன்னை பாத்திமா கல்லுாரி துறைத்தலைவர் முனியாண்டி முன்னிலை வகித்தார். தியாகராஜர் கல்லுாரி முன்னாள் முதல்வர் ராஜா கோவிந்தசாமி 'பாரதியின் ஆங்கிலப்புலமை ' எனும் தலைப்பில் பேசுகையில், 'பாரதியின் நெஞ்சுரம் அவரது ஆங்கிலப்படைப்புகளிலும் வெளிப்பட்டது.

பாரதியின் 'பொன்வால் நரி' என்ற ஆங்கிலச் சிறுகதை சிறப்பானது' என்றார்.

சங்க உறுப்பினர்கள், தமிழ் ஆர்வலர்கள், கல்லுாரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us