நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் நாகராஜன் மகன் ஆதிலவன் 16, டி.கல்லுப்பட்டி தனியார் மெட்ரிக் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர்.
நேற்று முன்தினம் மாலை பேரையூர்- - பி.ஆண்டிபட்டி ரோட்டில் உள்ள விவசாய கிணற்றில் நண்பருடன் குளித்தபோது நீச்சல் தெரியாததால் மூழ்கி இறந்தார்.
அப்பகுதி மக்கள் கிணற்று நீரை வெளியேற்றி நேற்று காலை உடலை மீட்டனர். பேரையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.-

