ADDED : செப் 11, 2025 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை மில்கேட்டில் உள்ள ஆதிசிவன் கோயிலில் சித்தர் சுந்தரானந்தர் ஜெயந்தி விழா நடந்தது. கோயிலில் உள்ள சித்தர் சிலைக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து விளக்குவழிபாடும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிர்வாகக்குழுவினர் பாலசுப்ரமணியன், வன ராஜா, பொற்கை பாண்டியன் கலந்து கொண்டனர்.