sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 வாவிடமருதுார் வராத அரசு பஸ்

/

 வாவிடமருதுார் வராத அரசு பஸ்

 வாவிடமருதுார் வராத அரசு பஸ்

 வாவிடமருதுார் வராத அரசு பஸ்


ADDED : டிச 29, 2025 05:22 AM

Google News

ADDED : டிச 29, 2025 05:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அலங்காநல்லுார்: மதுரை அண்ணா பஸ் ஸ்டாண்டில் இருந்து வாவிடமருதுார், அலங்காநல்லுார் வழியாக பாலமேடு செல்லும் அரசு பஸ்கள் 4 மாதங்களாக இயக்கப்படாததால் கிராம மக்கள் சிரமப்படுகின்றனர்.

இந்த பஸ் ஊமச்சிகுளம், சத்திரப்பட்டி, வாவிடமருதுார் வழியாக அலங்காநல்லுார், பாலமேடு வரை 6 முறை வந்து சென்றன. 4 மாதங்களாக இந்த தடத்தில் பஸ்கள் இயக்கப்படவில்லை.

வாவிடமருதுார் குமார் கூறியதாவது: பஸ்கள் வராததால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், நீதிமன்றம், கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவமனை செல்வோர் என தினமும் 100க்கும் மேற்பட்டோர பாதிக்கப்படுகின்றனர். மதுரை கடைகளில் வேலை முடித்து இரவு வர பஸ் வசதியின்றி தொழிலாளர்கள் சிரமப்படுகின்றனர். காலை, மாலை தலா 2 முறை மதுரை - பாலமேடு, மதியம் அலங்காநல்லுார் வரையும் மீண்டும் பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us