நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தமிழ்நாடு இளம் மழலையர் பள்ளிகள் சங்க மாநில தலைவராக மதுரை எம்.பி.எப்., இன்டர்நேஷனல் பள்ளித் தாளாளர் கல்வாரி தியாகராஜன் தேர்வு செய்யப்பட்டார்.
மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் பொதுச் செயலாளராக சென்னை சங்கீதா, துணைத் தலைவராக கோவை கீதா, பொருளாளராக மதுரை சத்தியரேகா, துணைச் செயலாளராக மதுரை நித்யா, துணைப் பொருளாளராக கற்பகபுவனேஸ்வரி தேர்வு செய்யப்பட்டனர். பி.ஆர்.ஓ.,வாக ஐசக் மில்லர், 25 மாவட்டங்களின் தலைவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

