/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கட்டுரைப் போட்டி செப்.26 வரை வாய்ப்பு
/
கட்டுரைப் போட்டி செப்.26 வரை வாய்ப்பு
ADDED : செப் 14, 2025 04:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை காந்தி மியூசியத்தில் பொதுமக்களுக்கான கட்டுரைப் போட்டி நடக்க உள்ளது.
'இன்றைய உலகப் பொருளாதார சிக்கல்களுக்கு காந்திய அணுகுமுறையிலான தீர்வுகள்' எனும் தலைப்பில் கட்டுரை எழுத வேண்டும். பக்க அளவு நிர்ணயிக்கவில்லை. கட்டணம் இல்லை.
கட்டுரை எழுதி செப்.26 க்குள் அனுப்ப வேண்டிய முகவரி: செயலாளர், காந்தி மியூசியம், மதுரை - 20. அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். முதல் மூன்று பரிசு பெறுபவர்களுக்கு அக். 2ல் நடக்கும் காந்தி ஜெயந்தி விழாவில் பரிசு வழங்கப்படும். அலைபேசி: 86100 94881.