sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஏப்.30க்குள் சொத்துவரி செலுத்தினால் சலுகை

/

ஏப்.30க்குள் சொத்துவரி செலுத்தினால் சலுகை

ஏப்.30க்குள் சொத்துவரி செலுத்தினால் சலுகை

ஏப்.30க்குள் சொத்துவரி செலுத்தினால் சலுகை


ADDED : ஏப் 06, 2025 05:17 AM

Google News

ADDED : ஏப் 06, 2025 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை, : மதுரை மாநகராட்சி கமிஷனர் சித்ரா உத்தரவின்பேரில் 100 வார்டுகளிலும் சொத்துவரி வசூலில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. இதற்காக வரி வசூல் சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

2025-- 26க்கான சொத்து வரியை ஏப்.,30க்குள் முழுவதும் செலுத்தினால் 5 சதவீதம் (அதிகபட்சம் ரூ.5000) சலுகை வழங்கப்படும். இதற்காக வரி வசூல் மையங்கள் (அரசு விடுமுறை தவிர) ஏப்ரல் முழுவதும் சனி, ஞாயிறுகளில் செயல்படும்.






      Dinamalar
      Follow us