sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஓசூர் அரசு கல்லுாரியில் செஞ்சுருள் சங்கம் துவக்கம்

/

ஓசூர் அரசு கல்லுாரியில் செஞ்சுருள் சங்கம் துவக்கம்

ஓசூர் அரசு கல்லுாரியில் செஞ்சுருள் சங்கம் துவக்கம்

ஓசூர் அரசு கல்லுாரியில் செஞ்சுருள் சங்கம் துவக்கம்


ADDED : டிச 15, 2025 07:29 AM

Google News

ADDED : டிச 15, 2025 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுா-ரியில் செஞ்சுருள் சங்க துவக்க விழா நடந்தது. ஒருங்கிணைப்பாளர் முனைவர் மீனாபிரியா வர-வேற்றார்.

கல்லுாரி முதல்வர் பாக்கிய மணி தலைமை வகித்து, எச்.ஐ.வி., குறித்து, விழிப்பு-ணர்வை ஏற்படுத்தி பேசினார். தாவரவியல் துறைத்தலைவர் குமார், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க மாவட்ட நிர்வாகிகள் அமல்ராஜன், மிசிரியா மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us