sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நிர்வாக காரணங்களால் இன்றைய மின்தடை ரத்து

/

நிர்வாக காரணங்களால் இன்றைய மின்தடை ரத்து

நிர்வாக காரணங்களால் இன்றைய மின்தடை ரத்து

நிர்வாக காரணங்களால் இன்றைய மின்தடை ரத்து


ADDED : டிச 19, 2025 05:59 AM

Google News

ADDED : டிச 19, 2025 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மின்வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: புகழூர் துணைமின் நிலையத்தின், மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்கு வேலாயுதம்-பாளையம், புகழூர், நடையனுார், தளவாபா-ளையம், தோட்டக்குறிச்சி, மூர்த்திபாளையம், நாணப்பரப்பு ஆகிய பகுதிகளில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், நிர்வாக காரணங்களால், ஒத்திவைக்கப்படுகிறது. மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us