sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வெங்கடாஜலபதி கோவிலில் மண்டல பூஜை நிறைவு

/

வெங்கடாஜலபதி கோவிலில் மண்டல பூஜை நிறைவு

வெங்கடாஜலபதி கோவிலில் மண்டல பூஜை நிறைவு

வெங்கடாஜலபதி கோவிலில் மண்டல பூஜை நிறைவு


ADDED : ஏப் 27, 2025 04:46 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 04:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., மேட்டுமருதுார், தேவேந்திர குல தெருவின், தெற்கு வீதியில் வெங்கடாஜலபதி கோவில் புதிதாக கட்டப்பட்டது.

கடந்த மார்ச், 9ல், இக்கோவில் கும்பாபிஷேக விழா கோலா-கலமாக நடந்தது. அன்று முதல், தினந்தோறும் இரவு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. நேற்று காலை, 48ம் நாள் நிறைவு மண்டல பூஜை, சிறப்பு ஹோமம், அபிஷேகம், ஆரா-தனை நடந்தது. மாலை, 5:00 மணிக்கு, திருச்சி தனியார் மகளிர் கலை கல்லுாரி தமிழ் துறை பேராசிரியர் பத்மப்பிரியா சொற்பொ-ழிவாற்றினார்.

மண்டல பூஜை நிறைவு விழாவில், கோவில் குடிப்பாட்டுக்கா-ரர்கள், பக்தர்கள், கிராம மக்கள் என, பலர் சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us