ADDED : செப் 09, 2025 09:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்பாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி
காலை 9;00 மணி முதல்
மதியம் 2:00 மணி வரை
ராயப்பனுார், மேல்நாரியப்பனுார், மரவானத்தம், பாண்டியன்குப்பம், திம்மாபுரம், தகரை, நாகுப்பம், கல்லாநத்தம், எலவடி, பூண்டி, செல்லியம்பாளையம், சமத்துவபுரம், தென்பொன்பரப்பி, தாகம்தீர்த்தாபுரம், அ.வாசுதேவனுார், மூங்கில்பாடி, பூசப்பாடி, அம்மையகரம்.