/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பஸ் சக்கரத்தில் சிக்கிய பெண் பலி
/
பஸ் சக்கரத்தில் சிக்கிய பெண் பலி
ADDED : செப் 11, 2025 03:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்:திண்டுக்கல் ஆர்.எம்.காலனியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இன்ஜினியர் பழனியப்பன் 70, மனைவி விஜயா 65.
இருவரும் டூவீலரில் நேற்று காலை 11:00 மணிக்கு பஸ் ஸ்டாண்ட் அருகே ஸ்கீம் ரோட்டில் வந்தனர். அப்போது, டூவீலர் ஒர்க் ஷாப்பிலிருந்து பின்னோக்கி ரோட்டுக்கு எடுத்துவரப்பட்ட டூவீலர் மீது பழனியப்பன் டூவீலர் மோதியது. இதில் பின்னால் அமர்ந்திருந்த விஜயா சாலையில் விழுந்தார். அப்போது அவ்வழியே வந்த தனியார் பஸ் அவரின் தலை மீது ஏறி இறங்கியதில் இறந்தார். வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.