நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி மன்றம் சார்பில் பாரதியார், ராஜாஜி, பிறந்தநாள், வந்தேமாதரம் பாடல்150 ஆண்டு தினம் ஆகிய முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. மன்ற பொறுப்பாளர் சரவணன் தலைமை வகித்தார். மாநகர் செயற்குழு உறுப்பினர் அருளகிரி முன்னிலை வகித்தார்.
நிர்வாகிகள் நாகரத்தினம், நவரத்தினம், முருகேசன் பலர் கலந்துக்கொண்டனர்.

