sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 சொர்க்க வாசல் நாளை திறப்பு

/

 சொர்க்க வாசல் நாளை திறப்பு

 சொர்க்க வாசல் நாளை திறப்பு

 சொர்க்க வாசல் நாளை திறப்பு


ADDED : டிச 29, 2025 05:37 AM

Google News

ADDED : டிச 29, 2025 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் நாளை (டிச.30) அதிகாலை 5.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.

முன்னதாக அதிகாலை 4:00 மணி துவங்கி திருமஞ்சனம், உஷகால பூஜை, ஆழ்வார் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கின்றன.

தொடர்ந்து காலை 7:00 மணியளவில் கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. தென்னம்பட்டி அருள்மலை ஆதிநாதபெருமாள், துாங்கனம்பட்டி வெங்கடேசப் பெருமாள், மண்டபம்புதுார் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் உள்ளிட்ட பல பெருமாள் கோயில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.






      Dinamalar
      Follow us