ADDED : செப் 10, 2025 08:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம் : பழைய ஒட்டன்சத்திரம் ஸ்ரீ பட்டத்து விநாயகர் கோயிலில்
கும்பாபிஷேகம் நடந்த நிலையில் வருடாபிஷேகம் நடந்தது.இதை முன்னிட்டு கணபதி ஹோமம் நடந்தது.
தொடர்ந்து பட்டத்து விநாயகருக்கு அபிஷேகம், தீபாராதனைகளுடன் மலர் அலங்காரம் செய்ய சிறப்பு பூஜைகள் நடந்தது. அன்னதானம்நடந்தது.