ADDED : ஜூன் 14, 2024 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகம், பழநி தீயணைப்புத்துறை இணைந்து முருகன் கோயிலில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தியது.
தீயணைப்புத் துறையினர் உதவியுடன் ஆயில், மின்சாரம், சிலிண்டரில் தீப்பிடித்தால் அவற்றை அணைக்க பயிற்சி அளிக்கப்பட்டது. தீப்பற்றி எரியும் போது தீயணைப்பான்கள் கையாளும் முறைகள் குறித்தும் விளக்கப்பட்டது.