sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 பெண்ணிடம் 3 சவரன் பறிப்பு

/

 பெண்ணிடம் 3 சவரன் பறிப்பு

 பெண்ணிடம் 3 சவரன் பறிப்பு

 பெண்ணிடம் 3 சவரன் பறிப்பு


ADDED : ஜன 01, 2026 03:57 AM

Google News

ADDED : ஜன 01, 2026 03:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேப்பூர்: பெண்ணிடம் 3 சவரன் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வேப்பூர் அடுத்த காட்டுமயிலுாரை சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி கண்ணகி, 40; விவசாயி. இவர், நேற்று தனது கணவருடன் வேப்பூர் கூட்டுரோட்டிலுள்ள வங்கியில் அடகு வைத்த, 3 சவரன் நகையை மீட்டு, அதனை பையில் வைத்து வங்கியை விட்டு வெளியே வந்தார்.

பகல் 1:30 மணியளவில் விருத்தாசலம் மார்க்க சாலையிலுள்ள பழக்கடை அருகே கணவருடன் நின்று கொண்டிருந்த போது, அவ்வழியே பைக்கில் வந்த, 2 மர்ம நபர்கள் கண்ணகி, நகை வைத்திருந்த பையை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us