/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோடையை குஷியாக்க... கோர்ஸ் நிறைய இருக்கு...
/
கோடையை குஷியாக்க... கோர்ஸ் நிறைய இருக்கு...
ADDED : மே 18, 2024 11:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கவுமார மடாலயம்
கொங்கு பெருஞ்சலங்கை ஆட்டம் ஆண்களுக்கு மட்டும் இலவசமாகப் பயிற்றுவிக்கப்படுகிறது. 6 வயது முதல் உள்ளவர்கள் கலந்துகொள்ளலாம்.
முகவரி: டி.ஆர்.ஏ. மேல்நிலைப் பள்ளி (கவுமார மடம்), சின்னவேடம்பட்டி.
தொடர்புக்கு: 99444 04531, 93631 58914.
வர்ணம் பைன் ஆர்ட்ஸ் அகாடமி
பேப்பர் கிராப்ட், ஜியோமெட்ரிக் சேப்ஸ், ஆயில் பேஸ்டல் டிராயிங், ப்ரீ ஹேண்ட் டிராயிங், பேசிக் லைன்ஸ் அண்ட் சேப்ஸ், கலர் பென்சில், டிராயிங், வாட்டர் கலர் பெயின்டிங் ஆகிய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. எல்.கே.ஜி. முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்கள் கலந்துகொள்ளலாம்.
இடம்: குனியமுத்தூர்,
தொடர்புக்கு: 81109 96199.

