sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 24, 2025 ,புரட்டாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக(19.09.2025)

/

இன்று இனிதாக(19.09.2025)

இன்று இனிதாக(19.09.2025)

இன்று இனிதாக(19.09.2025)


ADDED : செப் 20, 2025 12:56 AM

Google News

ADDED : செப் 20, 2025 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்  சீனிவாச பெருமாள் கோவில் உறியடி உற்சவம் -- மாலை 5:30 மணி. நிருத்ய பிரவேஷ் கலை பள்ளி மழலையர் நடனம் -- மாலை 6:00 மணி. சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் நாடகம் - இரவு 9:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.

 பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தங்க கவச அலங்காரம் -- மாலை 4:00 மணி. இடம்: காலேஜ் ரோடு, கவுரிவாக்கம்.

 குமரன்குன்றம் திருவிளக்கு பூஜை -- மாலை 6:00 மணி. இடம்: குரோம்பேட்டை.

 உபன்யாசம் மகாலட்சுமியின் மகிமை - வேளுக்குடி ரங்கநாதன் - மாலை 6:30 மணி. இடம்: கிருஷ்ணசாமி மகளிர் கல்லுாரி, 6வது பிரதான சாலை, அண்ணா நகர்.

 பொம்மை கொலு கண்காட்சி நவராத்திரியை முன்னிட்டு பூம்புகார் நிறுவனம் சார்பில் பொம்மை கொலு கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணாசாலை.

 சொற்பொழிவு திருவொற்றியூர் கிளை நுாலக வாசகர் வட்டம் சார்பில், 96வது மாதாந்திர 'சிந்தனை சாரல்' நிகழ்ச்சி. ஐக்கிய நாடுகள் சபை முன்னாள் அதிகாரி ரா.கண்ணன், 'பெரியார் - அன்றும் இன்றும்' என்ற தலைப்பில் பேசுகிறார் - மாலை 5:00 மணி. இடம்: அரசு கிளை நுாலகம், திருவொற்றியூர்.

பொது  பேக்கிங் மெட்டீரியல் கண்காட்சி காம்பேக் சார்பில் பேக்கிங் மெஷினரி, உபகரணங்கள், தளவாடப் பொருட்களின் சிறப்பு கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.






      Dinamalar
      Follow us