sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 24, 2025 ,புரட்டாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக ( 19.09.2025)

/

இன்று இனிதாக ( 19.09.2025)

இன்று இனிதாக ( 19.09.2025)

இன்று இனிதாக ( 19.09.2025)


ADDED : செப் 19, 2025 12:21 AM

Google News

ADDED : செப் 19, 2025 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்  அகோபில மடம் தேசிகன், ஆதிவண் சடகோப சுவாமிகளின் திருநட்சத்திர உற்சவத்தை முன்னிட்டு பல்லக்கு புறப்பாடு- - காலை 8:00 மணி. கேடயம் புறப்பாடு- - இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 சீனிவாச பெருமாள் கோவில் திருமஞ்சனம் -- காலை 9:30 மணி. திருக்கல்யாணம் -- மாலை 5:30 மணி. நாடகம்: கிருஷ்ணன் பிறப்பு -- இரவு 9:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.

 கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் பிரதோஷ அபிஷேகம் -- மாலை 5:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.

 ஆதிபுரீஸ்வரர் கோவில் பிரதோஷ அபிஷேகம் -- மாலை 4:30 மணி. சுவாமி உள்புறப்பாடு - - மாலை 6:45 மணி. இடம்: பள்ளிக்கரணை.

 ஓம் கந்தாஸ்ரமம் சகஸ்ர லிங்கத்துக்கு பிரதோஷ அபிஷேகம் -- மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

 சித்தி விநாயகர் கோவில் மண்டல பூஜை -- காலை 6:00 மணி. அலங்கார ஆராதனை - - மாலை 6:00 மணி. இடம்: வேடந்தாங்கல் நகர், அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.

 வியாச விநாயகர் கோவில் மண்டல பூஜை -- காலை 9:00 மணி. சிறப்பு அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: கதிர்வேடு.

பொது  பொம்மை கொலு கண்காட்சி நவராத்திரியை முன்னிட்டு பூம்புகார் நிறுவனம் சார்பில் பொம்மை கொலு கண்காட்சி - -காலை 10:00 மணி. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணாசாலை.

 பேக்கிங் மெட்டீரியல் கண்காட்சி காம்பேக் சார்பில் பேக்கிங் மெஷினரி, உபகரணங்கள், தளவாடப் பொருட்களின் சிறப்பு கண்காட்சி - -காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

 குமரன்குன்றம் சவ்பர்ணிகா வித்யாலயா குழுவினர் பாட்டு - - மாலை 6:30 மணி. இடம்: குரோம்பேட்டை.

 கிருஷ்ணசாமி மகளிர் கல்லுாரி உபன்யாசம்: மகாளயம் பித்ருக்களின் அருள் -- வேளுக்குடி ரங்கநாதன் - மாலை 6:30 மணி. இடம்: 6வது பிரதான சாலை, அண்ணா நகர்.






      Dinamalar
      Follow us