ADDED : டிச 19, 2025 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கப்பூர் ஹிரண்மயி ஆனந்த் - நடனம்: மாலை 4:45 மணி; தா ரணி கோமலின் சிவசங்கரி நாடகம் மாலை 6:30 மணி இடம்: ஏ.பி.எல்., குளோபல் பள்ளி, துரைப்பாக்கம்.
ஸ்ரீகிருஷ்ண மோகன் மற்றும் ராம்குமார் மோகன் - பாட்டு: மாலை 6:30 மணி, இடம்: வாணி மஹால், தி.நகர்.
காயத்ரி வெங்கடராகவன் - பாட்டு: மாலை 4:00 மணி. இடம்: கிருஷ்ண கான சபா, தி.நகர்.
குன்னக்குடி பாலமுரளி கிருஷ்ணா - பாட்டு: மாலை 6:30 மணி. இடம்: வித்யாபாரதி மண்டபம், மயிலாப்பூர்.
சகோதரியர் ரோஷிணி; ரந்தினி - பாட்டு: காலை 6:30 மணி. இடம்: கோதண்டராமர் கோவில், பேரம்பாலு தெரு, வண்ணாரப்பேட்டை.
ராஜேஷ், அனில் ஸ்ரீனிவாசன் - மாண்டலின் பியானோ: மாலை 6:30 மணி. இடம்: ஒய்.ஜி.பி., அரங்கு, தி.நகர்.
சித்ஸ்ரீராம் - பாட்டு: - மாலை 6:30 மணி. இடம்: ராம மந்திரம் திருமண அரங்கு, நங்கநல்லுார்.

