sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 கல்லுாரி பஸ் ஓட்டுநர் சாலை விபத்தில் பலி

/

 கல்லுாரி பஸ் ஓட்டுநர் சாலை விபத்தில் பலி

 கல்லுாரி பஸ் ஓட்டுநர் சாலை விபத்தில் பலி

 கல்லுாரி பஸ் ஓட்டுநர் சாலை விபத்தில் பலி


ADDED : டிச 23, 2025 05:10 AM

Google News

ADDED : டிச 23, 2025 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்: திருப்போரூர், மேற்கு மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் டில்லிபாபு, 54. கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லுாரி பேருந்து ஓட்டுநர். கோயம்பேடில் இருந்து கல்லுாரி பேருந்து இயக்க, நேற்று அதிகாலை தன் 'ஹீரோ ஸ்பிளண்டர்' பைக்கில் புறப்பட்டார்.

தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில், குன்றத்துார் அருகே பரணிபுத்துார் பகுதியை கடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே டில்லிபாபு பலியானார். ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us