தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கால்நடை அறிவியல் படிப்புகளில் சேரலாம்

கால்நடை அறிவியல் படிப்புகளில் சேரலாம்

கால்நடை அறிவியல் படிப்புகளில் சேரலாம்


UPDATED : செப் 11, 2025 12:00 AM

ADDED : செப் 11, 2025 08:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 11, 2025 12:00 AM ADDED : செப் 11, 2025 08:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
கால்நடை அறிவியல் படிப்புகளில் சேர அக்., 3 வரை விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

* இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில், கிரேடு ஏ - இன்ஜினியர் பணியிடங்களுக்கான தேர்வு, அடுத்த மாதம் நடக்க உள்ளது. இதற்கு, ரசாயனம், எலக்ட்ரிக்கல், கருவியியல் பிரிவுகளில், 65 சதவீத மதிப்பெண்களுடன், பி.இ., - பி.டெக்., முடித்தோர், செப். 21ம் தேதிக்குள், 'www.iocl.com' என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

* கால்நடை அறிவியல் மற்றும் அறிவியல் பட்டதாரிகள், விலங்கு நலன் உள்ளிட்ட 22 முதுநிலை பட்டய இணைய வழி படிப்புகளில் சேர, www.tanuvasdde.in என்ற இணைய தளத்தில் அக்., 3 வரை விண்ணப்பிக்கலாம்' என, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் தொலைநிலைக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us