தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இறுதி கட்ட கவுன்சிலிங்கில் சேர்ந்த மாணவர்கள் பட்டியல் வெளியீடு

இறுதி கட்ட கவுன்சிலிங்கில் சேர்ந்த மாணவர்கள் பட்டியல் வெளியீடு

இறுதி கட்ட கவுன்சிலிங்கில் சேர்ந்த மாணவர்கள் பட்டியல் வெளியீடு


UPDATED : ஜன 01, 1970 05:30 AM

ADDED : டிச 09, 2023 04:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 01, 1970 05:30 AM ADDED : டிச 09, 2023 04:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
முதுநிலை பல் மருத்துவ படிப்புகளுக்கான இறுதி கட்ட கவுன்சிலிங்கில் சேர்ந்த மாணவர்களின் பட்டியலை சென்டாக் வெளியிட்டுள்ளது.புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் உள்ள படிப்புகளுக்கு சென்டாக் தொடர்ந்து கவுன்சிலிங் நடத்தி வருகின்றது. அந்த வகையில், முதுநிலை பல் மருத்துவ படிப்பிற்கு அண்மையில் இறுதி கட்ட கவுன்சிலிங் நடத்தியது. இதில் இடம் கிடைத்த மாணவர்களின் பட்டியலை சென்டாக் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவ கல்லுாரியில் 9 மாணவர்களுக்கும், மாகி பல் மருத்துவ கல்லுாரியில் அரசு ஒதுக்கீட்டில் 7 பேருக்கும்,நிர்வாக ஒதுக்கீட்டில் 7 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதேபோல் வெங்கடேஷ்வரா பல் மருத்துவ கல்லுாரியில் நிர்வாக இடம், அரசு ஒதுக்கீட்டில் தலா 7 பேர் சேர்க்கப்பட்டுள்ளதாக சென்டாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us