sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 20, 2025 ,மார்கழி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வினியோகம்

/

பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வினியோகம்

பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வினியோகம்

பிளஸ் 1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வினியோகம்


UPDATED : டிச 20, 2025 08:53 AM

ADDED : டிச 20, 2025 08:53 AM

Google News

UPDATED : டிச 20, 2025 08:53 AM ADDED : டிச 20, 2025 08:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவில்பாளையம்:
சர்க்கார் சாமக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 130 பேருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

சர்க்கார் சாமக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில், நேற்று நடந்த விழாவில், பிளஸ் 1 மாணவ, மாணவியர், 130 பேருக்கு, இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

விழாவில், தலைமை ஆசிரியை விமலா வரவேற்றார். பேரூராட்சி தலைவர் கோமளவள்ளி கந்தசாமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முத்துசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us