சரிதா விஹார் மேம்பாலத்தில் 15 நாள் போக்குவரத்து தடை
சரிதா விஹார் மேம்பாலத்தில் 15 நாள் போக்குவரத்து தடை
ADDED : ஜூலை 24, 2025 10:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:டில்லியின் சரிதா விஹார் மேம்பாலம், ஒரு வழிப்பாதையில், இன்று முதல், ஆகஸ்ட் 8 வரை மூடப்பட உள்ளது.
இதுகுறித்து டில்லி டிராபிக் போலீசார் வெளியிட்ட அறிக்கையில், இன்று முதல், ஆகஸ்ட் 8 வரை, சரிதா விஹார் மேம்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
மாற்றுப் பாதைகளில் பொதுமக்கள் பயணிக்குமாறு, பொதுமக்களை போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த குறிப்பிட்ட, 15 நாட்களில் பொதுப்பணித்துறையினர் இந்த பணியை மேற்கொள்ள உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

