sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 19, 2025 ,புரட்டாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

விவசாய மலர்: எங்கு... என்ன...

/

விவசாய மலர்: எங்கு... என்ன...

விவசாய மலர்: எங்கு... என்ன...

விவசாய மலர்: எங்கு... என்ன...


PUBLISHED ON : செப் 17, 2025

Google News

PUBLISHED ON : செப் 17, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* செப்.18: ஜப்பானிய காடை வளர்ப்பு இலவச பயிற்சி: உழவர் பயிற்சி மையம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை, தேனி, அலைபேசி: 98650 16174.

* செப்.19: வெளிமாநில, வெளிநாட்டு காய்கறி, பழங்களை ஏற்றுமதி செய்வது, சந்தைப்படுத்துவது குறித்த கட்டண பயிற்சி: மவுண்ட் டியூ ஓட்டல், கொடைக்கானல், திண்டுக்கல், ஏற்பாடு: டி.என்.அபெக்ஸ், அலைபேசி: 70107 32591.

* செப்.21: குப்பை பாத்தி முறையில் வீட்டு விவசாயம் குறித்த இலவச பயிற்சி: அரவிந்த் ஆசிரமம், அரவிந்த் இயற்கை மருத்துவமனை, முடங்கியார் ரோடு, ராஜபாளையம், விருதுநகர், முன்பதிவு: 91501 93974.

* செப்.22: கடல்சார் மீன்கள் தயாரிப்பு, மதிப்பு கூட்டுதல் குறித்த பயிற்சி: ரோட்டரி கம்யூனிட்டி சென்டர், கலெக்டர் அலுவலகம் அருகில், நாகர்கோவில், அலைபேசி: 93606 48787.

* செப்.23, 24: வாசனைப் பொருட்களுக்கான ஏற்றுமதி வாய்ப்பு மற்றும் மதிப்புக்கூட்டல் கட்டண பயிற்சி, டி.ஏ.பி.டி., வேளாண் பல்கலை வளாகம், கோவை, அலைபேசி: 82206 61228.

* செப்.23-25: சிறு தானியங்களில் இருந்து டீ, ஐஸ்கிரீம், சிப்ஸ் உட்பட மதிப்பு கூட்டுதல் குறித்த கட்டண பயிற்சி : இ.டி.ஐ.ஐ., - டாபிப் அரங்கு, அன்பில் தர்மலிங்கம் விவசாய கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருச்சி, அலைபேசி: 75501 14755.

* செப்.26-28: அக்ரிடெக் எக்ஸ்போ: ஏ.வி.என். மகால், செங்கல்பட்டு, அலைபேசி: 63793 53264.

* செப்.26-28: விவசாய கண்காட்சி, கே.கே.ஜி. திருமண மண்டபம், பல்லடம் ரோடு, பொள்ளாச்சி.

* செப்.28: மர விவசாயம் குறித்த கலந்துரையாடல் கூட்டம் : ஈஷா யோகா மையம், குமரய்யா கோயில் பஸ் ஸ்டாப், ராமநாதபுரம், ஏற்பாடு: காவேரி கூக்குரல், அலைபேசி: 93429 76548, ஜங்கல்பட்டி கிராம சமுதாயக்கூடம், தேனி, அலைபேசி: 93429 76533.






      Dinamalar
      Follow us