sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

விவசாய மலர்: எங்கு... என்ன...

/

விவசாய மலர்: எங்கு... என்ன...

விவசாய மலர்: எங்கு... என்ன...

விவசாய மலர்: எங்கு... என்ன...


PUBLISHED ON : செப் 10, 2025

Google News

PUBLISHED ON : செப் 10, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செப்.11 : நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி: உழவர் பயிற்சி மையம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை, தேனி, முன்பதிவு: 98650 16174.

செப்.11: வாழையில் பூச்சி, நோய் மேலாண்மை பயிற்சி: சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம், காமாட்சிபுரம், தேனி, முன்பதிவு: 96004 77851.

செப்.11, 12 : சோலார் எக்ஸ்போ, கருத்தரங்கு: கொடீட்சியா வளாகம், கோவை.

செப்.11-26 : மீன் மற்றும் இறால் வளர்ப்பில் சிறந்த மேலாண்மை நடைமுறைகள் குறித்த இருவார கால இலவச பயிற்சி, டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், மீன்வளப் பொறியியல் கல்லுாரி, நாகப்பட்டினம், முன்பதிவு செய்ய: candidate.tnskill.tn.gov.in/skillwallet / அலைபேசி: 89460 68212 / 97893 98916.

செப்.12: காவேரி டெல்டா இளையோருக்கான 3 மாத கால இலவச தங்குமிடத்துடன் கூடிய உணவுப்பதப்படுத்தும் பயிற்சி, கலெக்டர் அலுவலக வளாகம், தஞ்சாவூர், கலெக்டர் அலுவலக வளாகம், புதுக்கோட்டை, ஏற்பாடு: டி.என்.அபெக்ஸ், நபார்டு வங்கி, முன்பதிவு: 98426 04855 / 81225 98840.

செப்.13: பாரம்பரிய அரிசி, சிறுதானிய பொருட்களுக்கான இயற்கை சந்தை: காந்தி மியூசியம், மதுரை, ஏற்பாடு: மதுரை இயற்கை சந்தை, அலைபேசி: 95666 67708.

செப்.13: சென்னை ஆர்கானிக் மார்க்கெட்: ஆர்ஷா வித்யா மந்திர், வேளச்சேரி மெயின் ரோடு, கிண்டி, சென்னை, அலைபேசி: 99620 43710.

செப்.13: இயற்கை விவசாயிகளுக்கான மாதச்சந்தை : திருமகள் திருமண மண்டபம், காந்திநகர், வேலுார், ஏற்பாடு: மக்கள் நலச்சந்தை, அலைபேசி:94430 32436.

செப்.15-17: பணம் தரும் பழப்பயிர் சாகுபடி மற்றும் சந்தை வாய்ப்புகள் குறித்த ஆன்லைன் கட்டண பயிற்சி, இ.டி.ஐ.ஐ., பெரியகுளம் தோட்டக்கலை தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம், தேனி, அலைபேசி: 63791 40583.

செப்.15-19: ஆதி திராவிடர்களுக்கான பேக்கரி பொருட்கள், மிட்டாய் தயாரிப்பு பயிற்சி: சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம், காமாட்சிபுரம், தேனி, 95788 84432.

செப்.18-20: சிறுதானிய இனிப்பு, சுகாதார உணவு மற்றும் மதிப்புக்கூட்டல் கட்டண பயிற்சி, மடீட்சியா ஹால், மதுரை, ஏற்பாடு : மடீட்சியா பி.ஐ.சி., சென்னை இ.டி.ஐ.ஐ., அலைபேசி: 84891 59991.






      Dinamalar
      Follow us