PUBLISHED ON : ஜூன் 20, 2026

அ நிறம் | அளவு
அன்புள்ள சிறுவர்மலர் பொறுப்பாசிரியருக்கு வணக்கம். சிறுவர்மலர் வாசித்து வரும் வாசகியான எனக்கு நல்ல ஒரு தோழியாக அது விளங்குகிறது. அதில் வரும் சிறுகதையைப் படித்து என் தம்பிக்கு நான் கதை கூறுவேன். சமையல் குறிப்புகளுடன் சத்தான உணவைச் சிறுவர்மலரிலுள்ள பகுதிகளைப் படித்து அடிக்கடி சமைத்து பார்ப்பேன்; சுவைத்து மகிழ்வேன். மகிழ்ச்சியான மனநிலைக்கு என்னை கொண்டு செல்லும் சிறுவர்மலருக்க நன்றி.
சு.ஹாசினி
10ம் வகுப்பு,
ஸ்ரீரமண அகடமி சி.பி.எஸ்.இ., பள்ளி,
ராஜபாளையம்.
