/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம் : தேசிய விண்வெளி தினம்

தகவல் சுரங்கம் : தேசிய விண்வெளி தினம்

தகவல் சுரங்கம் : தேசிய விண்வெளி தினம்

தகவல் சுரங்கம் : தேசிய விண்வெளி தினம்

தகவல் சுரங்கம் : தேசிய விண்வெளி தினம்

PUBLISHED ON : ஆக 23, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
தகவல் சுரங்கம்

தேசிய விண்வெளி தினம்

இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி மையம் அனுப்பிய 'சந்திரயான் 3' விண்கலத்தின் லேண்டர், 2023 ஆக. 23ல் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இப்பகுதியில் லேண்டரை இறக்கிய முதல் நாடு, ஒட்டுமொத்தமாக நிலவில் இச்சாதனையை நிகழ்த்திய நான்காவது நாடானது. இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை அங்கீகரிக்கும் விதமாக இந்நாள் (ஆக. 23) தேசிய விண்வெளி தினமாக கடைபிடிக்கப்படும் என பிரதமர் மோடி கடந்தாண்டு அறிவித்தார். இதன்படி முதன்முறையாக இத்தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.