தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/செய்தி எதிரொலி/ புதர்கள் அகற்றம்

 புதர்கள் அகற்றம்

 புதர்கள் அகற்றம்


PUBLISHED ON : டிச 17, 2025 06:45 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 17, 2025 06:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நடுவீரப்பட்டு: பாலுாரில் தினமலர் செய்தி எதிரொலியால் சாலையில் இருந்த புதர்கள் அகற்றப் பட்டன.

நடுவீரப்பட்டு அடுத்த பாலுார், சன்னியாசிப்பேட்டையில் சாலையை ஓட்டி புதர்கள் அதிகளவு இருந்தன.

இதனால் அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

மேலும் பாலுார்-பண்ருட்டி சாலையில் போக்குவரத்து தடைபடும் நேரத்தில் இந்த சாலையை, மாற்று சாலையாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த புதரில் மினி பவர் பம்ப் சிக்கியிருந்தது. புதர்களை அகற்றிட தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை புதர்களை வெட்டி அகற்றப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us