பிளாஷ்பேக்: தீபாவளியில் சாதனை படைத்த படங்கள்
இந்த ஆண்டு தீபாவளியை குறிவைத்து வெளியான பான் இந்தியா படமான 'ராமாயணா' இன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றிக்கான அறிகுறியை வெளிப்படுத்தி இருக்கிறது. மும்பை, கொல்கட்டா போன்ற நகரங்களில் ராமாயணா தியேட்டர்கள் காலை காட்சிக்கே நிரம்பி வழிகிறது. தமிழில் சூர்யா நடிக்கும் 'சீன்', நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' வெளியாகிறது. இருவரில் வெல்லப்போவது யார்? அல்லது இருவருமே வெல்வார்களா? என்ற கேள்வியுடன் நாளைய பொழுது விடிய இருக்கிறது.
இந்த நிலையில் இதற்கு முன்பு தீபாவளியில் வெளியாகி சாதனை படைத்த சில படங்களை பற்றி பின்னோக்கி சென்று பார்க்கலாம்.
1931 - காளிதாஸ்
1941 - ஆர்யமாலா
1944 - ஹரிதாஸ்
1945 - மீரா
1952 - பராசக்தி
1954 - ரத்தக்கண்ணீர்
1957 - முதலாளி
1959 - பாகப்பிரிவினை
1961 - தாய் சொல்லைத் தட்டாதே
1963 - கற்பகம்
1964 - நவராத்திரி
1967 - ஊட்டி வரை உறவு, இருமலர்கள்
1971 - ஆதிபராசக்தி
1973 - பூக்காரி, கெளரவம்
1974 - அவள் ஒரு தொடர்கதை
1977 - ஆட்டுக்கார அலமேலு
1978 - சிகப்பு ரோஜாக்கள், அவள் அப்படித்தான்
1979 - உதிர்ப்பூக்கள், அன்னை ஓர் ஆலயம்
1980 - மூடுபனி
1981 - அந்த ஏழு நாட்கள்
1982 - கோபுரங்கள் சாய்வதில்லை
1983 - தங்கமகன், தூங்காதே தம்பி தூங்காதே, தங்கைக்கோர் கீதம், வெள்ளை ரோஜா
1984 - வைதேகி காத்திருந்தாள், நல்லவனுக்கு நல்லவன்
1985 - சமயபுரத்தாளே சாட்சி, சிந்துபைரவி, படிக்காதவன்
1986 - புன்னகை மன்னன், பாலைவன ரோஜாக்கள்
1987 - மனிதன், நாயகன், உழவன் மகன், மைடியர் லிசா, புயல் பாடும் பாட்டு, சட்டம் ஒரு விளையாட்டு, பூக்கள் விடும் தூது
1989 - மாப்பிள்ளை, வெற்றிவிழா
1990 - மைக்கேல் மதனகாமராஜன், சத்ரியன், அவசரப் போலீஸ் 100
1991 - குணா, தளபதி, பிரம்மா
1992 - தேவர்மகன்
1993 - கிழக்குச் சீமையிலே, திருடா திருடா
1994 - நாட்டாமை
1995 - முத்து, குருதிப்புனல்
1996 - அவ்வை சண்முகி, கோகுலத்தில் சீதை
1997 - பொற்காலம்
1999 - முதல்வன்
2000 - தெனாலி, பிரியமானவளே
2001 - ஆளவந்தான், தவசி, நந்தா, காசி, ஷாஜஹான்
2002 - ரமணா
2003 - திருமலை, பிதாமகன்
2004 - அட்டகாசம், மன்மதன்
2005 - சிவகாசி, மஜா
2006 - வரலாறு, ஈ
2007 - பொல்லாதவன், வேல்
2010 - மைனா
2011 - ஏழாம் அறிவு
2012 - துப்பாக்கி
2013 - ஆரம்பம், பாண்டியநாடு
2014 - கத்தி
2015 - வேதாளம்
2017 - மெர்சல்
2018 - சர்க்கார்
2019 - கைதி, பிகில்
2020 - சூரரைப் போற்று (ஓடிடி ரிலீஸ்)
2021 - ஜெய்பீம் (ஓடிடி ரிலீஸ்)
2024 - அமரன்
2025 - பைஸன், ட்யூட்