வாசகர்கள் கருத்துகள் (1)
அப்போது நடிகர் சங்க தலைவராக எம் ஜி ஆர் இருந்தார். எல்லாம் உனக்காக படம் எப்படி தோல்வி கண்டது என்று மாதாந்திர கூட்டத்தில் அலசப்பட்டது. முடிவில் எம் ஜி ஆர் தான், அண்ணன் தங்கையாக பார்த்த சிவாஜி சாவித்திரி ஜோடியை காதலன் காதலியாக பார்க்க மக்கள் விரும்பவில்லை , அதனால் அடுத்து ஓராண்டுகாலத்துக்காவது தம்பி சிவாஜி, சாவித்திரியுடன் எந்த படத்திலும் நடிக்காமல் இருப்பது நல்லது என்று கூறினார். அடுத்து சாவித்திரிக்கு வந்த படங்கள் அனைத்திலும் ஜெமினி ஜோடி சேர்ந்தார். சிவாஜிக்கு பத்மினியும் தேவிகாவும் ஜோடியாயினர்