சிலிர்க்க வைக்கும் தினமலர் சினிமா வாட்ஸ் அப் சேனலில் இணைந்திடுங்கள்: 'ஹாட் டிரெண்டிங் அப்டேட்ஸ்'-ஐ ரசியுங்கள்!!
புத்தம் புது வடிவில் மேம்படுத்தப்பட்ட தினமலர், சினிமா இணையதளம் இப்போது வாட்ஸ் அப் சேனலிலும் இணைந்துள்ளது.
தமிழகத்தின் முன்னணி நாளிதழான ‛தினமலர்' தனது 75வது ஆண்டு பவள விழாவை கொண்டாடி வருகிறது. எப்போதும் உண்மைகளை உரக்க சொல்வதிலும், புதுமையை புகுத்துவதிலும் தினமலர் முக்கிய பங்கு வகிக்கிறது. சமூக பார்வையுடன் மக்களின் குரலாய் பிரதிபலித்து கொண்டிருக்கும் தினமலர் நாளிதழ், dinamalar.com என்ற பெயரில் டிஜிட்டல் தளத்திலும் 28 ஆண்டுகளாக பயணிக்கிறது.
கல்வி, விளையாட்டு, ஆன்மிகம், சினிமா என பலதரப்பட்ட செய்திகளையும் தினமலர் இணையதளம் வழங்குகிறது. சமீபத்தில் சினிமா இணையதளமான cinema.dinamalar.com புத்தம் புது வடிவில் மறு வடிவமைக்கப்பட்டது. தமிழ் சினிமா மட்டுமல்லாமல், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழி சினிமா சார்ந்த செய்திகள், நேர்மையான விமர்சனம், நடிகர், நடிகைகளின் புகைப்பட ஆல்பங்கள், அவர்களின் பேட்டி, ஷார்ட்ஸ், வீடியோ, படங்களின் டிரைலர், டீசர், என அனைத்தையும் உள்ளடக்கிய பகுதிகள் இன்ஸ்டா ஸ்டைலான மோடில் மாற்றப்பட்டுள்ளன.
பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டா, வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் தினமலர் இணையதளம் செயல்படுகிறது. இதேப்போல் சினிமாவிற்கும் தனித்தனி சமூகவலைதளங்கள் உள்ளன. இதன் அடுத்தகட்டமாக இப்போது தினமலர், சினிமா பகுதியும் பிரேத்யேமாக வாட்ஸ் அப் சேனலில் இணைக்கப்பட்டுள்ளது.
தினமலர் சினிமா வாட்ஸ் அப் தளத்தில் உடனே இணைய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.
https://dmrnxt.in/CinemaWA
சினிமா உலகின் ஹாட் அப்டேட்கள், டிரைலர்கள், விமர்சனங்கள் மற்றும் எக்ஸ்க்குளூசிவ் புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தும் இங்கு ஒரே தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இப்போதே DINAMALAR Cinema WhatsApp Channel-ஐ Follow செய்து அப்டேட்களை பெறுங்கள்.