உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நான் ஏன் பிறந்தேன், குரு சிஷ்யன், ஆம்பள - ஞாயிறு திரைப்படங்கள்

நான் ஏன் பிறந்தேன், குரு சிஷ்யன், ஆம்பள - ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்தவகையில் இன்று (ஜூன் 07) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...

சன் டிவி
காலை 09:00 - துள்ளாத மனமும் துள்ளும்
மதியம் 03:00 - ஆம்பள
மாலை 06:30 - அரண்மனை-2

கே டிவி
காலை 10:00 - ஒரு கல் ஒரு கண்ணாடி
மதியம் 01:00 - புதிய கீதை
மாலை 04:00 - சங்கத்தமிழன்
இரவு 07:00 - கந்தசாமி
இரவு 10:30 - வானம்

கலைஞர் டிவி
காலை 10:00 - பில்லா
மதியம் 01:30 - சிங்கப்பூர் சலூன்

ஜெயா டிவி
காலை 09:00 - பசங்க 2
மதியம் 01:30 - வசீகரா
இரவு 11:00 - வசீகரா

கலர்ஸ் தமிழ் டிவி
காலை 11:00 - தீயா வேலை செய்யணும் குமாரு
மதியம் 02:00 - மாறா

ராஜ் டிவி
காலை 09:30 - குரு சிஷ்யன்
மதியம் 01:30 - முத்துராமலிங்கம்

பாலிமர் டிவி
காலை 10:00 - எத்தன்
மதியம் 02:00 - மதுமதி

வசந்த் டிவி
காலை 09:30 - பரோல்

விஜய் சூப்பர்
மதியம் 12:00 - மெய்யழகன்

சன்லைப் டிவி
காலை 11:00 - நான் ஏன் பிறந்தேன்
மாலை 03:00 - பத்ரகாளி

ஜீ தமிழ்
காலை 09:00 - வீரமே வாகை சூடும்

மெகா டிவி
மதியம் 01:30 - இங்கேயும் ஒரு கங்கை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !