இன்றைய ராசி
தனுசு : கீர்த்தி
முந்தய நாட்களின் ராசி
தனுசு: மூலம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் இழுபறியும் எதிர்பார்ப்பில் தடையும் ஏற்படும். பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.பூராடம்: புண்ணிய பலன்களால் நன்மை உண்டாகும். இன்று ஒவ்வொரு வேலையிலும் கவனம் தேவை. வியாபாரிகள் போட்டிகளை எதிர்கொள்வீர்.உத்திராடம் 1: பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது. செலவு செய்தும் முயற்சி இழுபறியாகும். நினைப்பதும் நடப்பதும் வேறாக இருக்கும்.
Advertisement
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
தாமதம்
களிப்பு
நட்பு
மேன்மை
சிக்கல்
போட்டி
வரவு
சுபம்
திறமை
கவலை
வெற்றி
எதிர்ப்பு
இன்றைய ராசி : தனுசு
18 டிச 2024