இன்றைய ராசி
ரிஷபம் : சாந்தம்
முந்தய நாட்களின் ராசி
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வேலையில் கவனம் சிதறும். மனக்குழப்பம் அதிகரிக்கும். வீண் வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும்.ரோகிணி: சந்திராஷ்டமம் தொடர்வதால் செயல்களில் நெருக்கடி ஏற்படும். வரவில் இழுபறி உண்டாகும். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.மிருகசீரிடம் 1,2: பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது. சட்டத்திற்கு புறம்பான செயல்களால் சங்கடம் தோன்றும். பணிபுரியும் இடத்தில் சிறு பிரச்னை உண்டாகும்.
Advertisement
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
வரவு
தாமதம்
அச்சம்
பயம்
செலவு
சுகம்
நன்மை
எதிர்ப்பு
அன்பு
லாபம்
கவலை
சுபம்
இன்றைய ராசி : ரிஷபம்
19 ஏப் 2025