இன்றைய ராசி
மீனம் : லாபம்
முந்தய நாட்களின் ராசி
மீனம்: பூரட்டாதி 4: உங்கள் செயல் லாபமாகும் நாள்.வரவேண்டிய பணம் வரும். பிள்ளைகளால் பெருமை அடைவீர். உத்திரட்டாதி: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எடுத்த வேலையை முடித்து நற்பெயர் வாங்குவீர். ஒரு சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.ரேவதி: நீங்கள் நினைப்பது நினைத்தபடி நடந்தேறும். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். உறவினர்களுக்கு உதவிகள் செய்வீர்.
Advertisement
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
தாமதம்
களிப்பு
நட்பு
மேன்மை
சிக்கல்
போட்டி
வரவு
சுபம்
திறமை
கவலை
வெற்றி
எதிர்ப்பு
இன்றைய ராசி : மீனம்
21 நவ 2024