sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 16, 2025 ,ஆவணி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

எளியவர்களுக்கு உதவுங்கள்

/

எளியவர்களுக்கு உதவுங்கள்

எளியவர்களுக்கு உதவுங்கள்

எளியவர்களுக்கு உதவுங்கள்


ADDED : டிச 05, 2011 09:12 AM

Google News

ADDED : டிச 05, 2011 09:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* யார் ஒருவன் உண்மையாக நடக்கிறானோ, அவன் தினமும் தவறாமல் கடவுளைப் பிரார்த்திக்கிறான் எனப்பொருள்.

* பிரார்த்தனை செய்யும் முன் கடவுளின் குணாதிசயங்கள், சக்தி, அருளின் மேன்மை ஆகியவற்றை உணர்ந்தால் தான் அவரது அருளாசியைப் பெற முடியும்.

* பஞ்சபூதத்தால் ஆன இயற்கை, இறைவனின் சொரூபமாக விளங்குகிறது. இயற்கையைப் பாதுகாத்தால் இறைவனை வழிபட்டவர் ஆவோம்.

* நல்ல விஷயங்கள் நல்லோர் சொல்லிக் கேட்பது நம்மை உயர்வடையச் செய்யும். எப்போதும் இனிமையாக, நல்ல விஷயங்களையே பேசுவது நம்மை முன்னேறச் செய்யும்.

* ஒருவரை ஒருவர் வெறுப்பதை நிறுத்துங்கள். எல்லாரிடமும் அன்புகாட்டி பழகுங்கள்.

* கடவுளின் நாமத்தை சொன்னால் மட்டும் போதாது. மக்களிடம் கலந்து பழகி அவர்களுடைய சுகதுக்கங்களில் பங்கு கொள்ள வேண்டும். எளியவர்களுக்கு உதவ வேண்டும்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us