sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 17, 2025 ,புரட்டாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

எல்லாம் அவன் செயல்

/

எல்லாம் அவன் செயல்

எல்லாம் அவன் செயல்

எல்லாம் அவன் செயல்


ADDED : டிச 01, 2011 02:12 PM

Google News

ADDED : டிச 01, 2011 02:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இறைவன் அன்பு வடிவானவன் என்பதால் மனிதர்களுக்கு இடையிலும் உறவு உருவாக வேண்டும். அன்பு தத்துவத்தை உணர்ந்து வாழ்வதே மனிதனின் கடமை.

* உனக்கு ஆற்றல் இருக்கலாம். ஆனால், தெய்வத்தின் துணையைக் கடைசி வரையில் நீ கெட்டியாகப் பிடித்துக் கொண்டால் தான் வெற்றி கிடைக்கும்.

* பழிப்பவர்களிடம் அன்பு காட்ட வேண்டும். அனைத்து ஜீவன்களிலும் இறைவன் இருக்கிறார். ஜீவ சேவையே தேவ சேவை.

* நம்மால் முடியும் என்று நம்பிக்கையில் வாழ்ந்தால், கடவுளின் அருள் கிடைப்பதில்லை. அனைத்தும் நீயே என்று கடவுளிடம் சரணாகதி அடைந்தால் நிச்சயம் உதவுவார்.

* இறைவனின் புகழைக் கேட்பது, பாதத்தை வணங்குவது, நமக்கு கிடைக்கும் வெற்றியை அவர் தந்ததாகக் கருதுவது ஆகியவை பக்தி மார்க்கத்துக்கு உரியனவாகக் கருதப்படுகின்றன.

* தெய்வத்தின் நாமத்தை நெஞ்சில் இருத்தி, வாயினால் உச்சரித்து பணி செய்வதுடன், தெய்வ சிந்தனையில்இருந்து நழுவாமலிருந்தால் தெய்வ அருள் கிடைக்கும்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us