sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 19, 2025 ,புரட்டாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

ஆனந்தம் இன்று ஆரம்பம்

/

ஆனந்தம் இன்று ஆரம்பம்

ஆனந்தம் இன்று ஆரம்பம்

ஆனந்தம் இன்று ஆரம்பம்


ADDED : நவ 20, 2011 12:11 PM

Google News

ADDED : நவ 20, 2011 12:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அறிவுக்கதவை திறப்பதுடன், அறியாமை என்ற திரையையும் கிழித்து எறிந்தால் தான் கடவுளைக் காண முடியும்.

* இதயம் உட்பட அனைத்து இடங்களிலும் கடவுள் இருக்கிறார், அவரை

அங்கே கண்டுகொள். உனக்கு மிக நெருக்கமானவர், அனுக்கிரகமானவர் என்றும் அறிந்து கொள்.

* நாவில் சர்க்கரை இருக்கும் வரை இனிப்பும் இருக்கும். இதயத்தில் அன்பு, அமைதி, பக்தி இருக்குமானால் ஆனந்தம் இன்று துவங்கி வாழ்நாள் வரை தொடரும்.

* ஒவ்வொரு அணுவிலும் இறைவன் இருக்கிறான். அவனை விட்டு மனிதனால் உயிர் வாழ முடியாது. உலகமே இறைவனைக் காண விழைகிறது.

* கருணையால் நிரம்பிய இதயத்திற்கும், உண்மையை பூஜிக்கும் சொல்லை கொண்டவருக்கும், பிறருக்கு உதவி செய்பவருக்கும் இவ்வுலகிலுள்ள எந்த தீய ஆற்றலாலும் தீமை செய்ய முடியாது.

- சாய்பாபா
இன்று சாய்பாபா பிறந்த நாள்



Trending





      Dinamalar
      Follow us