sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

கடவுளே நமக்கு எல்லாமும்!

/

கடவுளே நமக்கு எல்லாமும்!

கடவுளே நமக்கு எல்லாமும்!

கடவுளே நமக்கு எல்லாமும்!


ADDED : ஜூன் 01, 2014 10:06 AM

Google News

ADDED : ஜூன் 01, 2014 10:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எளிய உணவை அளவாகச் சாப்பிடுங்கள். தேவைக்கு அளவாக மட்டும் பேசுங்கள். அதுவும் இனிமையாக இருக்கட்டும்.

* சேமித்த பணம் வறுமையில் பயன் அளிக்கும். சேர்த்து வைத்த புண்ணியமோ மறுமையிலும் துணை நிற்கும்.

* எனக்கு எல்லாம் நீயே! உன்னையே எனக்கு கொடு என்று கடவுளிடம் மன்றாடி வழிபடுங்கள்.

* தீய எண்ணம் படைத்தவன் செலுத்தும் பக்தியை கடவுள் ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை.

* இளமையும், செல்வமும் நிரந்தரமானவை அல்ல. உலகில் சத்தியம் ஒன்றே என்றென்றும் அழியாதது.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us