
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நற்பண்புகளை வளர்த்துக் கொண்டால் வாழ்க்கையும் சரியான விதத்தில் தானாகவே அமையும்.
* நாம் மட்டும் நல்லவராக இருந்தால் போதாது. நாம் பழகும் மனிதர்களும் நல்லவர்களாக இருப்பது அவசியம்.
* அச்சமில்லாமல் வாழப் பழகுங்கள். மிருகங்களைப் போல மனிதர்கள் பயம் கொள்ளத் தேவையில்லை.
* பெற்ற தாய், தாய்நாடு, தாய் மொழி ஆகிய மூவரையும் மதிப்பது நம் கடமை.
* உள்ளத்தூய்மையுடன் சேவை செய்து வாழ்வதன் மூலம் கடவுளை எளிதாக அடைய முடியும்.
- சாய்பாபா