sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 14, 2025 ,ஆவணி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

ஆன்மிகம்

ஆன்மிக சிந்தனைகள்

கிருஷ்ண பிரேமி சுவாமி

இறைவனைக் காண முடியுமா?

இறைவனைக் காண முடியுமா?

இறைவனைக் காண முடியுமா?

இறைவனைக் காண முடியுமா?

ADDED : அக் 19, 2009 04:36 PM

Google News

ADDED : அக் 19, 2009 04:36 PM

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ரோஜாவிடம் பூவினை மட்டும் பறிக்கவேண்டும். அதிலுள்ள முள்ளைப் பார்க்க வேண்டியதில்லை. அதுபோல, படிக்கும் சாஸ்திரங்களில் இருந்து சாரமானதை எடுத்துக் கொள்ள வேண்டும். வேண்டாதவற்றைத் தள்ளி விட வேண்டும்.

* கடலில் ஒரு அலையைத் தொடர்ந்து இன்னொரு அலை கிளம்பிக் கொண்டே இருக்கும். அதுபோல, குதர்க்கவாதிகளின் மனதில் சந்தேக அலை அடித்தவண்ணமே இருக்கும்.
* உடலுக்குள் இருக்கும் உயிரையையே யாராலும் காண முடியவில்லை. அப்படியிருக்க உயிருக்கும் உயிரான இறைவனை யார் தான் காண முடியும்? உடலின் அசைவைக் கொண்டு உயிர் இருப்பதை உணர்கிறோம். அதுபோல, உலக இயக்கத்தைக் கொண்டு இறைவனை உணரலாம்.
* மண்ணில் தோன்றிய அனைத்தும் மண்ணுக்குள்ளே மறைந்து விடும். அதுபோல உலகம் பரம்பொருளான இறைவனிடமே தோன்றி இறைவனிடமே மறைந்து விடுகிறது.
* சத்தியமே இறைவனின் வடிவம். சத்தியத்தை புறக்கணிப்பவன் யாராக இருந்தாலும் இறைவனைப் புறக்கணிப்பவன் ஆவான்.
* ஈரமண்ணில் செடி வளரும். காய்ந்த மண்ணில் துளிர்க்காமல் பட்டுவிடும். அதுபோல இரக்கம் உள்ள மிருதுவான இதயத்தில் தான் பக்திப்பயிர் வளரும். கல்நெஞ்சில் பக்திக்கு சிறிதும் இடமில்லை.
* காற்றுக்கு உலர்த்துவது தர்மம். நெருப்புக்கு சுடுவது தர்மம். தண்ணீருக்கு நனைப்பது தர்மம். அதுபோல, மனிதனுக்கு கட்டுப்பாடு தான் தர்மம்.
-கிருஷ்ணப்ரேமி சுவாமி

Trending

Dinamalar
Follow us