sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 21, 2025 ,புரட்டாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

கடவுளின் திருவடியை நினை!

/

கடவுளின் திருவடியை நினை!

கடவுளின் திருவடியை நினை!

கடவுளின் திருவடியை நினை!


ADDED : ஜூன் 30, 2013 05:06 PM

Google News

ADDED : ஜூன் 30, 2013 05:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மன அடக்கத்துடன் செயல்படுங்கள். பிறர் போற்றும்விதத்தில் எடுத்துக் காட்டாக வாழுங்கள்.

* யாரையும் அலட்சியமாக எண்ணக்கூடாது. கடவுளின் அருட்குணங்களை நினைத்து நம்மால் முடிந்த உதவியை பிறருக்குச் செய்ய வேண்டும்.

* தேவையை அதிகப்படுத்திக் கொண்டே சென்றால் பேராசை தான் மிஞ்சும். அப்போது மனநிம்மதி கானல் நீராகி விடும்.

* வாழ்க்கை லாபநஷ்டக் கணக்கு பார்க்கும் வியாபாரம் அல்ல. பிறர் கஷ்டத்தை நம்மால் போக்க முடிந்தால் அதுவே பிறவிப்பயன்.

* எந்த இடத்தில் இருந்தாலும், எந்த பணியில் ஈடுபட்டாலும் மனம் கடவுளின் திருவடிகளையே சிந்தித்துக் கொண்டிருக்கட்டும்.

* மனதிலிருக்கும் அசுத்தத்தை அகற்றுங்கள். அது தானாகவே கடவுளின் பக்கம் திரும்பி விடும்.

* திருடுதல், வஞ்சித்தல், லஞ்சம் பெறுதல், உழைப்பை சுரண்டுதல் இவையேதும் இல்லாமல் நேர்மையான வழியில் உழைத்து சம்பாதிப்பதே நிலைக்கும்.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us