sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 17, 2025 ,புரட்டாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

காஞ்சி பெரியவர்

/

சிறு நன்மையாவது செய்!

/

சிறு நன்மையாவது செய்!

சிறு நன்மையாவது செய்!

சிறு நன்மையாவது செய்!


ADDED : மே 09, 2013 03:05 PM

Google News

ADDED : மே 09, 2013 03:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பாவச் செயலில் ஈடுபடாதவர்கள் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. தைரியம் அவர்களின் முகத்தில் சுடர்விட்டுப் பிரகாசிக்கும்.

* தர்மத்தைச் செய்தால் பலனை எதிர்பார்ப்பது கூடாது. பலன் தரவேண்டியது கடவுளின் வேலை.

* கடவுள் கடலுக்கு ஒப்பானவர். நதிகளைப் போல தன்னிடம் நாடிவரும் பக்தர்களை எதிர்கொண்டு அழைத்துக் காக்கிறார்.

* நம்முடைய துன்பத்தையே பெரிதாக எண்ணிக் கொண்டிருக்கக் கூடாது. நம்மால் முடிந்த சிறு நன்மையையாவது உலகிற்குச் செய்ய வேண்டும்.

* சிலைகளை ஆராதிப்பதுபோல, கண்கண்ட தெய்வமாக விளங்கும் சூரியனையும் தினமும் காலையில் வணங்க வேண்டும்.

* நிலையாமையை நினைவூட்டுவது தான் நெற்றியில் பூசும் திருநீறும், திருமண்ணும் ஆகும்.

* மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால், நிலையான உண்மையான கடவுளின் திருவடிகளைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

- காஞ்சிப்பெரியவர்



Trending





      Dinamalar
      Follow us