sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : மார் 12, 2026 08:20 AM

Google News

ADDED : மார் 12, 2026 08:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முரளி.வ, மருதமலை, கோயம்புத்துார்: உற்சாகமுடன் இருக்க...

ஆதிசங்கரர் எழுதிய 'கணேச பஞ்சரத்னம்' பாடி விநாயகரை வழிபடுங்கள்.

ராஜா.எம், அம்பத்துார், திருவள்ளூர்: குழந்தைகள் தடையின்றி பேச...

காயத்ரி தேவிக்கு பிரசாதமாக தேன் வைத்து வழிபடுங்கள். அதை நாக்கில் தடவுங்கள்.

கனகா.எஸ், திருநாவலுார், கள்ளக்குறிச்சி: துாக்கத்தில் குழந்தை அலறுகிறதே... பரிகாரம் உண்டா....

கண்காட்டு நுதலானும்' எனத் தொடங்கும் திருவெண்காட்டு பதிகம் பாடுங்கள். குழந்தைக்கு தினமும் திருநீறு பூசுங்கள்.

பாக்கியம்.ஏ, வால்பாறை, பொள்ளாச்சி: குடும்ப பிரச்னை தீர...

சதுர்த்தி திதி அன்று கணபதி ஹோமம் நடத்துங்கள்.

குமார்.கு, கொட்டாம்பட்டி, மதுரை: பெற்றோர் செய்த நல்லதும், கெட்டதும் வாரிசை சேருமா...

ஆம்... இதில் என்ன சந்தேகம்.

அனுபமா.வி, சாத்தான்குளம், துாத்துக்குடி: சுத்த ஜாதகம் என்றால்...

லக்னம், 12 ராசிகளில் தோஷம் இல்லாதபடி கிரகங்கள் இருக்க வேண்டும்.

பழனிக்குமார்.ஆர், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்: தியானத்தில் உள்ள சிவபெருமானை வழிபடலாமா?

வழிபடலாம். மனம் ஒருமுகப்படும். தைரியம் அதிகரிக்கும்.

ராஜி.ஆர், திருநயினார்குறிச்சி, கன்னியாகுமரி: சன்னதியை எத்தனை முறை சுற்றலாம்?

ஒரு முறை சுற்றுவது கட்டாயம். அதற்கு மேல் சுற்றினால் புண்ணியமே.

கண்ணன்.கி, கரோல்பாக், டில்லி: விளக்கு பூஜையை வீட்டிலேயே நடத்தலாமா?

நடத்தலாம். உங்களால் குடும்பத்திற்கே நன்மை கிடைக்கும்.






      Dinamalar
      Follow us