sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : மார் 04, 2026 02:08 PM

Google News

ADDED : மார் 04, 2026 02:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கணேஷ்.கே, ராயபுரம், சென்னை: ஞாபக சக்தி வளர...

புரிந்து படிப்பதும், அதை சிந்திப்பதும், பார்க்காமல் எழுதிப் பார்ப்பதும் அவசியம். வல்லாரைக்கீரையை உண்ணுங்கள்.

பாலன்.எம், திருநள்ளாறு, புதுச்சேரி: கோர்ட்டில் சாதகமான தீர்ப்பு கிடைக்க...

ஞாயிறன்று மாலை 4:30 - 6:00 மணிக்குள் சரபேஸ்வரரை வழிபடுங்கள்.

ஆர்த்தி.ஏ, ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம்: பதினாறு பேறுகளில் முக்கியமானது எது?

பக்தி. மற்ற பேறுகளை பக்தியால் பெறலாம்.

முருகன்.பெ, சென்னிமலை, திருப்பூர்: உறவுகளிடம் பகை இல்லாமல் வாழ...

தவறு செய்யாதவர் யாருமில்லை. உறவு நீடிக்க விட்டுக் கொடுங்கள்.

ராம்.ரா, சின்னமனுார், தேனி: கணவர் செய்த சிவபூஜையை அவர் மறைவுக்குப் பின் மனைவி தொடரலாமா?

தொடரலாம். அவர் விட்டுச் சென்ற நல்லவைகளை தொடருங்கள்.

அருண்குமார்.கோ, அய்யாதோப்பு, கன்னியாகுமரி: திருமணத்திற்கு நாள் குறித்த பின் இறப்புக்கு செல்லலாமா?

மணமக்களும், அவர்களின் பெற்றோரும் செல்லக் கூடாது.

சித்ரா.வி, வத்திராயிருப்பு, விருதுநகர்: மொட்டை மாடியில் தானாக வளர்ந்த அரச மரத்தை அகற்றலாமா?

அகற்றுவதில் தவறில்லை.

கிரிஜா.கு, வீரவநல்லுார், திருநெல்வேலி: அடுக்கு மாடி குடியிருப்பில் கோலம் இடலாமா?

உங்கள் வீட்டு வாசலில் கோலமிடுவதில் தவறில்லையே...

பூர்ணா.பா, ராமமூர்த்தி நகர், பெங்களூரு: எருமை சாணத்தில் வாசல் தெளிக்கலாமா?

பசுஞ்சாணமே நல்லது. இல்லாவிட்டால் இதை பயன்படுத்துங்கள்.






      Dinamalar
      Follow us